ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்..!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு நார்வே இளம் வீரர் கேஸ்பர் ரூட் (rudd) முன்னேறி உள்ளார்...
ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்..!
x
ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்..!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு நார்வே இளம் வீரர் கேஸ்பர் ரூட் (rudd) முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஒபெல்காவுடன் ரூட் மோதினார். போட்டியில் ரூடிற்கு ஒபெல்கா கடும் சவால் அளித்தார். இறுதியில் 2 செட்களும் டைபிரேக்கர் வரை சென்ற நிலையில், 7க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் ரூட் போராடி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்