விறுவிறுப்படையும் இத்தாலி சைக்கிள் பந்தயம் : 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றி..!

இத்தாலி சைக்கிள் பந்தய தொடரின் 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றிபெற்று உள்ளார்.
விறுவிறுப்படையும் இத்தாலி சைக்கிள் பந்தயம் : 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றி..!
x
விறுவிறுப்படையும் இத்தாலி சைக்கிள் பந்தயம் : 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றி..!

இத்தாலி சைக்கிள் பந்தய தொடரின் 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றிபெற்று உள்ளார். சான்ரிமோ நகரில் இருந்து கியூனோ நகர்வரை 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு 13ம் சுற்றுக்கான பந்தயம் நடைபெற்றது. இதில், பிரான்ஸ் வீரர் டீமேர் முதலாவதாக வந்து வெற்றிபெற்ற நிலையில், நடப்பு தொடரில் இது அவருக்கு 3வது வெற்றியாக அமைந்தது.

Next Story

மேலும் செய்திகள்