இத்தாலி சைக்கிள் பந்தய தொடர் - 9ம் சுற்றில் ஆஸி. வீரர் ஹின்ட்லே வெற்றி..!

இத்தாலியின் இசெர்னியா நகரில் இருந்து, ப்ளாக்ஹாஸ் நகர் வரை 187 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது...
இத்தாலி சைக்கிள் பந்தய தொடர் - 9ம் சுற்றில் ஆஸி. வீரர் ஹின்ட்லே வெற்றி..!
x
இத்தாலி சைக்கிள் பந்தய தொடர் - 9ம் சுற்றில் ஆஸி. வீரர் ஹின்ட்லே வெற்றி..!

இத்தாலி சைக்கிள் பந்தய தொடரின் 9ம் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஹின்ட்லே வாகை சூடினார். 

இத்தாலியின் இசெர்னியா நகரில் இருந்து, ப்ளாக்ஹாஸ் நகர் வரை 187 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற வீரர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு மின்னல் வேகத்தில் முன்னேறினர். 

சில வீரர்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிய நிலையில், பந்தய தூரத்தை முதல் நபராகக் கடந்து ஹின்ட்லே வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்