இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - தொடர்ச்சியாக 5 தொடர்களில் இஹா சாம்பியன்..!

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து இளம் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

x

ரோம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் துனிசிய வீராங்கனை ஜபர் உடன் இஹா மோதினார். 

போட்டி ஆரம்பித்தது முதலே ஆதிக்கம் செலுத்திய இஹா, 6க்கு 2, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 

இதன்மூலம் தொடர்ச்சியாக 5 ஏடிபி டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்