இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இறுதிப்போட்டியில் சிட்ஸிபாஸ்...

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி பெற்று உள்ளார்.

x

அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் ஸ்வரெவுடன் சிட்ஸிபாஸ் மோதினார். இதில் 4க்கு 6, 6க்கு 3, 6க்கு 3 என்ற செட் கணக்கில் ஸ்வரெவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சிட்ஸிபாஸ் மோதினார். 

இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சுடன் சிட்ஸிபாஸ் மோத உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்