சென்னை Vs குஜராத்.. குஜராத்தை கவுக்குமா சென்னை அணி?

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறும் 62வது போட்டியில் சென்னையும், குஜராத்தும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
x
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறும் 62வது போட்டியில் சென்னையும், குஜராத்தும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மற்றொரு போட்டியில் லக்னோவும், ராஜஸ்தான் அணிகளும் போட்டியிடுகின்றன. மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்