RCB-க்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா இன்றைய ஆட்டம்? - அனல் பறக்கும் பிளேஆப் ரேஸ்

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன...
x
RCB-க்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா இன்றைய ஆட்டம்? - அனல் பறக்கும் பிளேஆப் ரேஸ்

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்க இரு அணிகளுக்கும் இன்றையப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்