ரோம் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2ம் சுற்றுக்கு கச்சனோவ் முன்னேற்றம்

ரோமில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு, ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி வீரர் கரேன் கச்சனோவ் முன்னேறி உள்ளார்.
ரோம் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2ம் சுற்றுக்கு கச்சனோவ் முன்னேற்றம்
x
ரோமில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு, ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி வீரர் கரேன் கச்சனோவ் முன்னேறி உள்ளார். முதல் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் கிலியோவை 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் கச்சனோவ் வென்றார். நாளை நடைபெறும் 2ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் பாப்லோ புஸ்டாவுடன் கச்சனோவ் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்