ஏடிபி டென்னிஸ் தொடர் : ஃபோக்னினி 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

ரோம் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஏடிபி டென்னிஸ் தொடர் : ஃபோக்னினி 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
x
ரோம் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஃபேபியோ ஃபோக்னினியும், டொமினிக் தீமும் மோதினர். இதில் 6க்கு 4, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு  ஃபோக்னினி முன்னேறினார். அதிர்ச்சி தோல்வியடைந்த தீம், தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்