"எனக்கு மரியாதை தரவில்லை" - ஐபிஎல் குறித்து கெயில் பரபரப்பு குற்றச்சாட்டு

மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், தான் பங்கேற்கவில்லை என அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் கூறி உள்ளார்...
x
"எனக்கு மரியாதை தரவில்லை" - ஐபிஎல் குறித்து கெயில் பரபரப்பு குற்றச்சாட்டு

மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், தான் பங்கேற்கவில்லை என அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் கூறி உள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல்.-ல் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என தான் கருதியதாகவும், இதனால் வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில், பங்கேற்க திட்டமிட்டு உள்ளதாகவும் கிறிஸ் கெயில் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்