ஒரே புள்ளியில் 3 அணிகள்... பிளேஆப்-க்குள் நுழைய முட்டி மோதல் - சிஎஸ்கே-க்கும் வாய்ப்பு?

ஐ.பி.எல் தொடரில் 16 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது...
x
ஒரே புள்ளியில் 3 அணிகள்... பிளேஆப்-க்குள் நுழைய முட்டி மோதல் - சிஎஸ்கே-க்கும் வாய்ப்பு?

ஐ.பி.எல் தொடரில் 16 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 14 புள்ளிகளுடன் லக்னோ 2வது இடத்திலும், தலா 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் 3 மற்றும் 4ஆவது இடத்திலும் உள்ளன. ​டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகளும் தலா 10 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்