தொடர்ந்து RR வசத்தில் ஆரஞ்ச், பர்பிள் கேப்
ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது.
தொடர்ந்து RR வசத்தில் ஆரஞ்ச், பர்பிள் கேப் ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது. 10 போட்டிகளில் ஆடியிருக்கும் பட்லர் இதுவரை 3 சதம், 3 அரைசதத்துடன் 588 ரன்களைக் குவித்துள்ளார். இதேபோல், அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கும் வீரருக்கான பர்பிள் கேப், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஹாலிடம் உள்ளது. 10 போட்டிகளில் ஆடியிருக்கும் சஹால், 19 விக்கெட்டுகளை சாய்த்து முதலிடத்தில் உள்ளார்.
Next Story