எனக்கு 66 உனக்கு 38! - நீண்டகால தோழியை கரம்பிடித்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் 66 வயதில் 2வது திருமணம் செய்துள்ள நிலையில், அவரது திருமண நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
x
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் 66 வயதில் 2வது திருமணம் செய்துள்ள நிலையில், அவரது திருமண நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அருண் லால், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, 38 வயதான தனது நீண்டகால தோழி புல்புல் சஹாவை திருமணம் செய்துகொண்டார். கொல்கத்தாவில் இவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அருண் லால் - புல்புல் சஹா திருமண நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்