ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு காரணமாக, ரஷ்ய கால்பந்து அணிக்கு ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பதாக, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
x
ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு காரணமாக, ரஷ்ய கால்பந்து அணிக்கு ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பதாக, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மகளிர் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்சிப் தொடர் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்