அதிரடி காட்டிய நிதிஷ் ராணா, ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில், ராஜஸ்தானை, கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
x
ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில், ராஜஸ்தானை, கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சஞ்சு சாம்சன் அரை சதம் அடித்தார். பின்னர் விளையாடிய கொல்கத்தா, 19 புள்ளி ஒரு ஓவரில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது. நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவினர்.

Next Story

மேலும் செய்திகள்