முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் ஹோல்ஜர் ரூன்

ஜெர்மனியில் நடைபெற்ற முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் டென்மார்க் இளம் வீரர் ஹோல்ஜர் ரூன் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் ஹோல்ஜர் ரூன்
x
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் ஹோல்ஜர் ரூன்

ஜெர்மனியில் நடைபெற்ற முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் டென்மார்க் இளம் வீரர் ஹோல்ஜர் ரூன் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்து வீரர் போடிக் உடன் ரூன் மோதினார். போட்டியில் 4க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் போடிக் முன்னிலையில் இருந்தார். அப்போது, நெஞ்சுவலி காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக போடிக் அறிவித்தார். இதனால் இறுதிப்போட்டியில் ரூன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்