3வது வெற்றியை பெற்றும் சிஎஸ்கே-வை விடாது துரத்தும் "புள்ளிப்பட்டியல் சோதனை"

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 14 புள்ளிகளுடன் லக்னோ 2வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 3வது இடத்திலும் உள்ளன.
x
3வது வெற்றியை பெற்றும் சிஎஸ்கே-வை விடாது துரத்தும் "புள்ளிப்பட்டியல் சோதனை"

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 14 புள்ளிகளுடன் லக்னோ 2வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 3வது இடத்திலும் உள்ளன. ஐதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. டெல்லி, பஞ்சாப் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே 6 மற்றும் 7வது இடத்தில் உள்ளன. தலா 6 புள்ளிகளுடன் கொல்கத்தா 8வது இடத்திலும், சென்னை 9வது இடத்திலும் உள்ள நிலையில், 2 புள்ளிகளுடன் மும்பை, கடைசி இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்