"அலெக்ஸ் ஹேல்ஸுக்குப் பதில் ஆரோன் பின்ச்..." - கொல்கத்தா அணி அறிவிப்பு

"அலெக்ஸ் ஹேல்ஸுக்குப் பதில் ஆரோன் பின்ச்..." - கொல்கத்தா அணி அறிவிப்பு
x
எதிர்வரும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்(Aaron finch) தங்கள் அணியில் ஆடுவார் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அறிவித்து உள்ளது. கொல்கத்தா அணிக்கு ஆடுவதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்த இங்கிலாந்து பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ், பயோ பபுள் கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், அவருக்குப் பதில் ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் ஆரோன் பின்ச்-உடன் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்