கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல் - 20 க்கும் மேற்பட்டோர் காயம்

கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல் - 20 க்கும் மேற்பட்டோர் காயம்
கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல் - 20 க்கும் மேற்பட்டோர் காயம்
x
மெக்சிகோவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது ரசிகர்கள் கடும் மோதலில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. குயர்ட்டரோ நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்கள், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால், கால்பந்து போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்