ரஷ்யாவின் தேசிய கீதம், கொடி பயன்படுத்த தடை - சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு | FIFA

ரஷ்யாவின் தேசிய கீதம், கொடி பயன்படுத்த தடை - சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
x
சர்வதேச கால்பந்து போட்டிகளில், ரஷ்யாவின் தேசிய கீதத்தையும், கொடியையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தெரிவிக்கையில், உக்ரைனுக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷ்யாவின் தேசிய கீதத்தையும், கொடியையும் சர்வதேச போட்டிகளின் போது பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவித்து உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான கால்பந்து போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்