ஸ்வீடன் கார் பந்தய தொடர் பின்லாந்து வீரர் ரோவன்பெரா முன்னிலை

ஸ்வீடன் கார் பந்தய தொடரில் பின்லாந்து வீரர் ரோவன்பெரா முன்னிலை வகிக்கிறார்.
ஸ்வீடன் கார் பந்தய தொடர் பின்லாந்து வீரர் ரோவன்பெரா முன்னிலை
x
ஸ்வீடன் கார் பந்தய தொடரில் பின்லாந்து வீரர் ரோவன்பெரா முன்னிலை வகிக்கிறார். பனி சூழ்ந்த காட்டுப் பகுதியில், 17 சுற்றுகளாக ஸ்வீடன் கார் பந்தய தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 12 சுற்றுகளின் முடிவில் பின்லாந்து வீரர் ரோவன்பெரா முன்னிலை பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டன் வீரர் எல்ஃபின் எவன்ஸும், மற்றொரு பின்லாந்து வீரர் லப்பியும் உள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த முன்னணி வீரர் நெவில்லி 4ம் இடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்