பிரான்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் பட்டம் வென்றார் ரூப்லெவ்

பிரான்ஸின் மார்செய்ல் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரான்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் பட்டம் வென்றார் ரூப்லெவ்
x
பிரான்ஸின் மார்செய்ல் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த இளம் வீரர் ஃபெலிக்ஸ் உடன் ரூப்லெவ் மோதினார். இதில் 7க்கு 5, 7க்கு 6 என்ற செட் கணக்கில் ரூப்லெவ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இது, ரூப்லெவ் வெல்லும் 9வது ஏடிபி பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்