குளிர்கால ஒலிம்பிக் திருவிழா : தங்கப் பதக்கம் வென்று நார்வே வீரர் பிர்க் சாதனை

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஃப்ரீ ஸ்கை பனிச்சறுக்குப் போட்டியில், நார்வே வீரர் பிர்க் ரூட் (Birk Ruud) தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்
குளிர்கால ஒலிம்பிக் திருவிழா : தங்கப் பதக்கம் வென்று நார்வே வீரர் பிர்க் சாதனை
x
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஃப்ரீ ஸ்கை பனிச்சறுக்குப் போட்டியில், நார்வே வீரர் பிர்க் ரூட் (Birk Ruud) தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஆடவர் ஃப்ரீ-ஸ்கை பனிச்சறுக்குப் போட்டி பெய்ஜிங் நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி 187 புள்ளிகளுடன் நார்வே வீரர் பிரிக் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் 183 புள்ளிகளுடன் 2ம் இடம்பிடித்த அமெரிக்க வீரர் கோல்பி ஸ்டீவன்சன், வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 181 புள்ளிகளுடன் 3ம் இடம்பிடித்த ஸ்வீடன் வீரர் ஹென்றிக்கிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்