லதா மங்கேஷ்கருக்கு இந்திய வீரர்கள் அஞ்சலி - கருப்பு பேண்ட் அணிந்து களமிறங்கும் வீரர்கள்

லதா மங்கேஷ்கரின் மறைவை யொட்டி, இன்று வெஸ்ட் இண்டீஸுடன் ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து களமிறங்குவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
x
லதா மங்கேஷ்கரின் மறைவை யொட்டி, இன்று வெஸ்ட் இண்டீஸுடன் ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து களமிறங்குவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸுடனான முதல் ஒரு நாள் தொடர் நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியின் போது இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்