தோனி - நடிகர் விக்ரம் சந்திப்பு - இணையத்தில் வலம் வரும் புகைப்படம்

கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் விக்ரம் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வலம் வருகிறது.
x
கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் விக்ரம் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வலம் வருகிறது. முன்னதாக,  கிரிக்கெட் வீரர் தோனி விளம்பர படப்பிடிப்பிற்கான சென்னை வந்திருந்த நிலையில், திடீரென தோனி - விக்ரம் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த புகைப்படமானது, தோனி மற்றும் விக்ரம் ரசிகர்களால், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  முன்னதாக, இதேபோன்று, நடிகர் விஜய் - தோனி சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்