ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் காலிறுதி போட்டிகள் - முதன்முறையாக அரையிறுதியில் இகா ஸ்வைடெக்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் பிரிவில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று போலந்து வீராங்கனை இகா ஸ்வைடெக் அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் காலிறுதி போட்டிகள் - முதன்முறையாக அரையிறுதியில் இகா ஸ்வைடெக்
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் பிரிவில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று போலந்து வீராங்கனை இகா ஸ்வைடெக் அசத்தியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் பிரிவு காலிறுதி போட்டியில் எஸ்டோனியா வீராங்கனை கனேபியுடன்((KANEPI)), இகா ஸ்வைடெக்((IGA SWIATEK)) பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டை 4க்கு 6 என்ற கணக்கில் இழந்த ஸ்வைடெக், இரண்டாவது சுற்றில் டைபிரேக்கர் மூலம் 7க்கு 6 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் கடைசி செட்டை 6க்கு மூன்று என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்