லக்னோ ஐ.பி.எல் அணியின் பெயர் வெளியீடு - பெயரை வெளியிட்ட சஞ்சீவ் கோயன்கா

2022-ம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக பங்குபெற உள்ள லக்னோ அணிக்கு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants ) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
x
2022-ம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக பங்குபெற உள்ள லக்னோ அணிக்கு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants ) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. லக்னோ அணியின் உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான சஞ்சீவ் கோயன்கா, அணியின் பெயரை வெளியிட்டார். லக்னோ அணிக்கு இந்திய வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்