கொரோனா பரவல் எதிரொலி - முடிவை மாற்றிய பிசிசிஐ

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்றம். மைதானங்களை மாற்றி அட்டவணை வெளியீடு
x
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம், மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத்திலும்,  மூன்று டி20 போட்டிகள் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. ஜெய்ப்பூர், கட்டாக், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அட்டவணையில் மாற்றம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்