ஆஷஸ் கிரிக்கெட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.
x
ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. அதில், 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில் ஒரு போட்டி சமனில் முடிந்தது. 


Next Story

மேலும் செய்திகள்