சாதனை படைத்த முகமது ஷமி..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 200 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தென்
x
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 200 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை ஆட்டமிழக்க வைத்ததன் மூலம், டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளையும் ஷமி வீழ்த்தினார். 55 போட்டிகளில் விளையாடி, 200 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தி இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்