வெள்ளிப்பதக்கம் வென்ற மீனவ சமுதாய மாணவி
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மாமல்லபுரத்தை சேர்ந்த12 வயது சிறுமி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த மீனவ சமுதாய பெண் சுகந்தி. இவரது மகள் கமலி, பஞ்சாபில் நடந்த 59-வது தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Next Story