விராட் கோலி பின்னடைவு

ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி 7வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
x
முன்னதாக கோலி 6 வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்து உள்ளார். டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில், ஆஷஸ் தொடரில் கலக்கிவரும் ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். 2வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும், 3வது இடத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் உள்ளனர். இந்திய வீரர் ரோகித் சர்மா, 5ம் இடத்தில் நீடிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்