"ஃபார்முலா ஒன்" கார் பந்தய தொடர் - சவுதி அரேபிய சுற்றில் ஹாமில்டன் வெற்றி

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தய தொடரில் முன்னணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
ஃபார்முலா ஒன் கார் பந்தய தொடர் - சவுதி அரேபிய சுற்றில் ஹாமில்டன் வெற்றி
x
சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தய தொடரில் முன்னணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவரும் ஃபார்முலா ஒன் கார் பந்தய தொடர், ஜெத்தா நகரில் நடைபெற்றது. போட்டியில் மின்னல் வேகத்தில் வீரர்கள் சீறிப்பாய்ந்த நிலையில், மெர்சீடஸ் அணி வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். தடுப்புச் சுவரில் கார் மோதியதால், ரெட் புல்ஸ் அணி வீரர் வெர்ஸ்டப்பன் 3வது இடத்தையே பிடித்தார்.

Next Story

மேலும் செய்திகள்