சர்ச்சை ஏற்படுத்திய விராட் கோலியின் விக்கெட் - சமூக வலைதளங்களில் எகிறும் எதிர்ப்பு

விராட் கோலி தவறாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.
x
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட் செய்து வருகிறது. அகர்வால் மற்றும் கில் சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில், அடுத்து வந்த புஜாரா மற்றும் விராட்கோலி ஒரே ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதில் விராட் கோலிக்கு முதலில் பேட்டில் பட்டு பின்னர் பேடில் பட்டதாகவும், 3 வது நடுவரான விரேந்தர் சர்மா தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்