ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?
பதிவு : டிசம்பர் 01, 2021, 04:24 PM
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ரவீந்திர ஜடேஜாவை 16 கோடி ரூபாய்க்கும்,  தோனியை 12 கோடி ரூபாய்க்கும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய்க்கும்ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி 
ரோஹித் சர்மாவை 16 கோடி ரூபாய்க்கும், ஜாஸ்பிரீத் பும்ராவை 12 கோடி ரூபாய்க்கும், சூர்யகுமார் யாதவை  8 கோடி ரூபாய்க்கும் கைரன் பொலார்ட் 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 
விராட் கோலியை 15 கோடி ரூபாய்க்கும் கிளென் மேக்ஸ்வெல்ஙை 11 கோடி ரூபாய்க்கும் முகமது சிராஜை  7 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 
டெல்லி கேபிடல்ஸ் அணி  ரிஷப் பந்த்தை16 கோடி ரூபாய்க்கும் அக்சர் படேலை 9 கோடி ரூபாய்க்கும், பிரித்வி ஷாவை  7.50 கோடி ரூபாய்க்கும், 
அன்ரிச் நோர்க்கியாவை 6.50 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரஸலை 12 கோடி ரூபாய்க்கும்
வருண் சக்ரவர்த்தியை 8 கோடி ரூபாய்க்கும் வெங்கடேஷ் ஐயரை 8 கோடி ரூபாய்க்கும் சுனில் நரைரை  6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 
இதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை  12 கோடி ரூபாய்க்கும், 
அர்ஷ்தீப் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி கேன் வில்லியம்சனை 14 கோடி ரூபாய்க்கும்
அப்துல் சமத் மற்றும் உம்ரான் மாலிக்கை தலா 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை14 கோடி ரூபாய்க்கும், ஜாஸ் பட்லரை 10 கோடி ரூபாய்க்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 

பிற செய்திகள்

PRIME TIME NEWS | ஆஸ்கர் தளத்தில் ஜெய்பீம் முதல்... பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் வரை... இன்று (18-01-2022)

PRIME TIME NEWS | ஆஸ்கர் தளத்தில் ஜெய்பீம் முதல்... பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் வரை... இன்று (18-01-2022)

18 views

ஜோகோவிச் விசா ரத்து - நடந்தது என்ன...?

ஜோகோவிச் விசா ரத்து - நடந்தது என்ன...?

17 views

"அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச்?" - ஆஸ்திரேலிய பிரதமர்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஜோகோவிச் விளையாட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

63 views

PRIME TIME NEWS | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்... அமித்ஷாவுடன் தமிழக குழு சந்திப்பு வரை - இன்று (17-01-2022)

PRIME TIME NEWS | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்... அமித்ஷாவுடன் தமிழக குழு சந்திப்பு வரை - இன்று (17-01-2022)

20 views

(16/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(16/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

30 views

ஆஷஸ் கிரிக்கெட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.