இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து முன்னேற்றம்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து முன்னேற்றம்
x
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியுடன் (Aya Ohori) சிந்து மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,17-க்கு 21, 21-க்கு 17, 21-க்கு 17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

Next Story

மேலும் செய்திகள்