ஏடிபி டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெர்வ்

இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏடிபி டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெர்வ்
x
இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த 2ம் நிலை வீரர் டேனில் மெத்வதேவுடன், ஜெர்மனி வீரர் ஸ்வெர்வ் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-க்கு 4, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்திய ஸ்வெர்வ், சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்