களைகட்டிய கியூபா மாரத்தான் போட்டி - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

கரீபியன் தீவு நாடான கியூபாவில் மாரத்தான் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.
களைகட்டிய கியூபா மாரத்தான் போட்டி - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
x
கரீபியன் தீவு நாடான கியூபாவில் மாரத்தான் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைநகர் ஹாவனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் மாரத்தான் போட்டி, கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தடைபட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். கியூபாவின் பாரம்பரிய பகுதிகளை, போட்டியில் பங்கேற்றவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கடந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்