துருக்கி ஃபார்முலா-ஒன் கார் பந்தயம்: பின்லாந்து வீரர் போடாஸ் வெற்றி

துருக்கியில் நடைபெற்ற ஃபார்முலா-ஒன் கார் பந்தயத்தில் பின்லாந்து வீரர் வல்ட்டெரி போடாஸ்(Valtteri Bottas ) வெற்றியடைந்தார்.
துருக்கி ஃபார்முலா-ஒன் கார் பந்தயம்: பின்லாந்து வீரர் போடாஸ் வெற்றி
x
இஸ்தான்புல் நகரில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு கார் பந்தய அணிகளின் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். அதில், மெர்சீடஸ் கார் பந்தய அணியின் வீரர் போடாஸ், பந்தய தூரத்தை சுமார் 1 மணி நேரம் 31 நிமிடங்களில் கடந்து, வெற்றி பெற்றார். பெல்ஜியம் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (Max Verstappen) இந்த போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன், இந்த போட்டியில் 5-வது இடத்தையே பிடித்தார். 


Next Story

மேலும் செய்திகள்