சஹாரா பாலைவன மாரத்தான் போட்டி: 5-ம் சுற்றில் மொராக்கோ வீரர் வெற்றி
பதிவு : அக்டோபர் 09, 2021, 03:40 PM
மொராக்கோவில் நடைபெற்றுவரும் சஹாரா பாலைவன மாரத்தான் போட்டியின் 5-வது சுற்றில் மொராக்கோ நாட்டு வீரர் முகமது எல் மொரபிட்டி வெற்றி பெற்றார்.
இதேபோல், பெண்கள் பிரிவில் நடந்த மாரத்தான் போட்டியில் ஜப்பான் வீராங்கனை பிட்டோ வெற்றி கண்டார். சஹாரா பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாரத்தான் வீரர்கள் ஓடியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

309 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

299 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

30 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

25 views

பிற செய்திகள்

"மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்" - பொதுமக்களை எச்சரித்த சென்னை காவல் ஆணையர்

குலுக்கல் முறையில் பரிசு, வங்கியில் வேலை என விதவிதமாக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

0 views

"இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்" டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் இளம் வீரர்கள் வெற்றி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்று ஆட்டத்துக்கு இளம் வீரர்கள் முன்னேறி உள்ளனர்.

0 views

"இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்" டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் இளம் வீரர்கள் வெற்றி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்று ஆட்டத்துக்கு இளம் வீரர்கள் முன்னேறி உள்ளனர்.

4 views

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கு - மத்திய அமைச்சரின் மகன் ஆஜர்

உத்திரபிரதேச கலவரத்தில் விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றிய குற்றச்சாட்டில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

10 views

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

13 views

உள்ளாட்சி தேர்தல் நாளில் மழை - மழையை பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.