டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - அடுத்த சுற்றுக்கு இந்திய வீர‌ர்கள் முன்னேற்றம்

பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீர‌ர்கள் சுஹாஸ் எத்திராஜ் மற்றும் தருண் தில்லான் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - அடுத்த சுற்றுக்கு இந்திய வீர‌ர்கள் முன்னேற்றம்
x
பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீர‌ர்கள் சுஹாஸ் எத்திராஜ் மற்றும் தருண் தில்லான் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி வீர‌ர் நிக்கோலசை எதிர்கொண்ட சுஹாஸ் எத்திராஜ் இரண்டுக்கு பூஜ்யம் என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதேபோல், மற்றொரு போட்டியில் விளையாடிய தருண் தில்லான், தாய்லாந்து வீர‌ரை 21-க்கு 7, 21-க்கு13 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்