பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் - இறுதிப் போட்டியில் ருபினா தோல்வி

டோக்கியோ பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ருபினா பிரான்சிஸ் தோல்வியைத் தழுவினார்.
x
டோக்கியோ பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ருபினா பிரான்சிஸ் தோல்வியைத் தழுவினார். தகுதி சுற்றில் சிறப்பாக விளையாடிய ருபினா இறுதிப் போட்டியில் பிரகாசிக்கத் தவறினார். 8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில், 128 புள்ளி 5 புள்ளிகள் மட்டுமே பெற்று, 7-வது இடத்தையே பிடித்த ருபினா, பதக்கத்தையும் இழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்