டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - இன்று களம் காண்கிறார் மாரியப்பன் தங்கவேலு

பாரா ஒலிம்பிக்கில் இன்று பிற்பகல் நடைபெறும் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீர‌ர் மரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - இன்று களம் காண்கிறார் மாரியப்பன் தங்கவேலு
x
பாரா ஒலிம்பிக்கில் இன்று பிற்பகல் நடைபெறும் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீர‌ர் மரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார். டோக்கியோவில் பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்திய வீர‌ர்கள் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார், வருண் சிங் ஆகியோர் உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் பங்கேற்கின்றனர். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்க பதக்க‌மும், வருண் சிங் வெங்கல பதக்கமும் வென்று அசத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்