டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி: ஈட்டியெறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டியெறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டைப் பதக்கம் கிடைத்து உள்ளது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி: ஈட்டியெறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
x
ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குஜார், அஜீத் சிங் ஆகிய 3 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா அதிகபட்சமாக 64 புள்ளி 35 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 64 புள்ளி 01 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்த மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங், வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்