டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி - பவீனா படேலுக்கு தீபா மாலிக் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி வென்று அசத்தி இருக்கும் பவீனா படேலுக்கு விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி - பவீனா படேலுக்கு தீபா மாலிக் வாழ்த்து
x
டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி வென்று அசத்தி இருக்கும் பவீனா படேலுக்கு விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பவீனாவுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், பவீனாவின் வெள்ளிப்பதக்கம் ஒட்டு மொத்த நாட்டிற்கான பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்