பாரா ஒலிம்பிக் : இந்தியாவுக்கு முதல் வெற்றி - மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டி 2-வது லீக் ஆட்டத்தில் பவினா படேல் வெற்றி

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி பெற்றார்.
பாரா ஒலிம்பிக் : இந்தியாவுக்கு முதல் வெற்றி - மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டி 2-வது லீக் ஆட்டத்தில் பவினா படேல் வெற்றி
x
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை மேகன் ஷக்லெடனை(Megan Shackleton) மூன்றுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு பவியா படேல் தகுதி பெற்றுள்ளார். இன்று மாலை நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சோனல் பென் படேல் தென் கொரிய வீராங்கனை மி லீயை(Mi Lee) எதிர்கொள்கிறார்

Next Story

மேலும் செய்திகள்