டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி; "மகளிர் அணி வரலாறு படைத்தது" - மத்திய அமைச்சர் பெருமிதம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், இந்திய மகளிர் அணி, அற்புதமாக விளையாடி வரலாறு படைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 130 கோடி இந்திய மக்களும், மகளிர் ஹாக்கி அணிக்கு ஆதரவாக நிற்பதாகவும் அவர் தன் வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்