டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டி - அரையிறுதிக்கு மெக்சிகோ தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு மெக்சிகோ மற்றும் பிரேசில் அணிகள் தகுதி பெற்று உள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டி - அரையிறுதிக்கு மெக்சிகோ தகுதி
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு மெக்சிகோ மற்றும் பிரேசில் அணிகள் தகுதி பெற்று உள்ளன. காலிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை 6-க்கு 3 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வீழ்த்தியது. இதேபோல், மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் எகிப்தை 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அரையிறுதிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மெக்சிகோ - பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்