டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கம் வென்ற ஆஸி. வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக்கேவொன் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கம் வென்ற ஆஸி. வீராங்கனை
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக்கேவொன் தங்கப் பதக்கம் வென்றார். 200 மீட்டர் பந்தய தூரத்தை 2 நிமிடம் 4 விநாடிகளில் கடந்து அவர் வெற்றி பெற்றார். மேலும், இந்தப் போட்டியில், கனடா வீராங்கனை மாஸே வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு ஆஸ்திரேலிய வீராங்கனை சீபோம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்