"பயிற்சிக்கு உதவிய லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் - மீரா பாய் சானு விருப்பம்

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, தன்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.
பயிற்சிக்கு உதவிய லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் - மீரா பாய் சானு விருப்பம்
x
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, தன்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் சானு, பளுதூக்குதல் பயிற்சி பெறுவதற்காக மணல் ஏற்றும் லாரிகள் மூலம் தனது கிராமத்தில் இருந்து பயணித்து உள்ளார். இதனை தற்போது நினைவு கூர்ந்துள்ள சானு, தன்னை அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர்களை சந்தித்து உதவ வேண்டும் என்று கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்